அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.. என்னம்மா அடையாளமே தெரியாம வளர்ந்துட்டே.. வைரலாகும் புகைப்படம்!

இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Recommended Video

Anikha joins Thala 60

சென்னை: இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குட்டி நடிகை அனிகா கோலிவுட்டில் மிகவும் பிரபலம். சினிமா உலகில் அஜித்தின் மகளாக வரிசையாக இவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அஜித்திற்கு இவருக்கும் இருக்கும் அப்பா மகள் கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்தமானது. தமிழில் இவர் எல்லோருக்கும் தெரிந்தது என்னை அறிந்தால் படத்தில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலம் ஆனார்

பிரபலம் ஆனார்

மலையாளத்திலும் தமிழிலும் நிறைய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் அனிகா. என்னை அறிந்தால் படத்தில் இவர் அஜித்திற்கு மகளாக நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

அட

அட

அதேபோல் அனிகாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இவரின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. இவரின் மழலை மாறாத முகம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. அதேபோல் இவர் நன்றாகவும் அதில் நடித்து இருந்தார்.

சூப்பர் நடிப்பு

சூப்பர் நடிப்பு

அதன்பின் வரிசையாக அஜித்துடன் இவர் நடிக்க தொடங்கினார். சிவா இயக்கத்தில் அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி விசுவாசம் படம் வெளியானது. இந்த படத்திலும் அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து இருந்தார். இதிலும் இவர் மிகவும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் வேகமாக வளர்ந்துவிட்ட இவர் தற்போது புதிய போட்டோஷூட் ஒன்று செய்துள்ளார். மாடர்ன் உடைகளில், வித விதமாக டிரெஸ் போட்டு இவர் நிறைய போட்டோக்களை எடுத்துள்ளார். அவரின் இந்த புதிய போட்டோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

என்ன அதிர்ச்சி

என்ன அதிர்ச்சி

அதே சமயம் இவர் மிக வேகமாக வளர்ந்துவிட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போதுதான் சின்ன குழந்தை போல இருந்தார். அதற்குள் பெரிய பெண் போல ஆகிவிட்டார். அட என்ன வேகம், என்று பலர் இவர் குறித்து டிவிட் செய்துள்ளனர்.

இன்னும் சிலர்

இன்னும் சிலர்

அதேபோல் இனியும் இவர் மகளாக நடிக்க மாட்டார். தங்கை பாத்திரம், ஹீரோயின் பாத்திரத்தை இவருக்கு கொடுக்க வேண்டியதுதான். பார்க்க குட்டி நயன்தாரா போலவே இவர் இருக்கிறார் என்று பலர் டிவிட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X