உள்ளாடை எங்கே வாங்குறீங்க? என்று கேட்ட ரசிகர்.. கூச்சமில்லாமல் பதில் சொன்ன அஜித்தின் ரீல் மகள்!

சென்னை: உள்ளாடை எங்கே வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு கூச்சமில்லாமல் பதில் கூறியிருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல மலையாள படங்களில் குழந்தையாக நடித்துள்ளார்.

தொடர்ந்து அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தொடர்ந்து மிருதன், நானும் ரவுடிதான், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

குட்டி நயன்தாரா

குட்டி நயன்தாரா

இதில் நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு மகளாகவும் நடித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.

வித வித போட்டோ ஷுட்

வித வித போட்டோ ஷுட்

அடுத்து ஹீரோயினாகதான் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ள அனிகா சமீப காலமாக முழு மூச்சுடன் அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர், ஹோம்ளி என விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்.

குட்டி நயன்தாரா அனிகா

குட்டி நயன்தாரா அனிகா


அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமரா என பிரமித்தனர். சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் இந்த வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா என விமர்சனம் செய்கின்றனர். இன்னும் சிலர் குட்டி நயன்தாரா என அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

கப்பேலா படத்தில் ஹீரோயின்

கப்பேலா படத்தில் ஹீரோயின்

அவர் நடத்திய போட்டோ ஷுட்டுக்கும், கிளாமருக்கும் பலன் கிடைத்தது போல ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது அனிகாவுக்கு. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கப்பேலா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது.

அமிதாப்புடன் விளம்பர படம்

அமிதாப்புடன் விளம்பர படம்

தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடிப்பது அட்டைப் படங்களுக்கு போஸ் கொடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார் அனிகா சுரேந்திரன். அண்மையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் விமானத்தில் நடித்த விளம்பரப் படம் பெரும் ஹிட்டானது.

எந்த மாதிரி பிரா யூஸ் பண்றீங்க?

எந்த மாதிரி பிரா யூஸ் பண்றீங்க?

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிகா சுரேந்திரன் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் இந்தக் கேள்வி கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும் ஆனாலும் எனக்கு சஜ்ஜஷன் தேவை, எந்த மாதிரியா பிரா யூஸ் பண்ணுகிறீர்கள்? என அனிகா சுரேந்திரனிடம் கேட்டுள்ளார்.

ஆன்லைன் சைட்டுகளில் தான் வாங்குவேன்

ஆன்லைன் சைட்டுகளில் தான் வாங்குவேன்

அதற்கு கூச்சமில்லாமல் செம கூலாக பதிலளித்துள்ளார் அனிகா. அதாவது காட்டன் பிராவை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வேன். ஆனால் ஹானஸ்ட்டாக சொல்ல வேண்டுமானால் அது பார்க்க கொடுமையாக இருக்கும். நான் Zivame போன்ற ஆன்லைன் சைட்டுகளில் தான் பிராவை வாங்குவேன் என கூறியுள்ளார்.

வைரலாகும் அனிகாவின் பதில்

வைரலாகும் அனிகாவின் பதில்

அனிகா சுரேந்திரனின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள், இந்த வயதில் இந்த நிதானமும் தைரியமும் தெளிவும் ஆச்சரியப்படுத்துகிறது என கூறியுள்ளனர். உள்ளாடை குறித்த அனிகா சுரேந்திரனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X