இட்லியைப் பிட்டு.. சாம்பாரில் தொட்டு.. ஆஹா... பேஷ் பேஷ்.. சிலாகிக்கும் பாலிவுட் ஸ்டார்!
சென்னை: நான் இளமையுடன் இருக்க இட்லி சாம்பார்தான் காரணம் என்று பாலிவுட் பிரபலமான அனில் கபூர் கூறியுள்ளார்.
இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உணவு முறை விதவிதமாக இருக்கும். தென்னிந்திய அளவில் அரிசி வகை உணவுகள் முக்கியத்துவம் பெறும். வட இந்தியாவில் கோதுமை வகை உணவுகள் அதிகமாக உட்கொள்வார்கள்.
தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னிக்கு உலக அளவில் பலரும் அடிமைகள் தான். அது மட்டும் அன்றி இட்லி மற்றும் தேங்காய் சட்னியில் அனைத்து சத்துகளும் அடங்கி உள்ளதாக கூறுவர்.
{photo-feature}
Comments


Click it and Unblock the Notifications