தனுஷ், சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய அனிருத்

By Siva

Recommended Video

சிவா இல்லை.. ஆனால் அனிருதுக்கு முதல் இடம்..!!

சென்னை: தனக்கு பிடித்த ஹீரோவான சிவகார்த்திகேயனை ஒரு விஷயத்தில் ஓரங்கட்டியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

சென்னை டைம்ஸ் 2017ம் ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள பட்டியலில் 30 பிரபலங்களின் பெயர் உள்ளது.

அனிருத்

அனிருத்

சென்னை டைம்ஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் இளம் இசையமைப்பாளரான அனிருத். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

சென்னை டைம்ஸின் 2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். மூன்றாவது இடத்தை ஹரிஷ் கல்யாண் பிடித்துள்ளார்.

விக்ரம் மகன்

விக்ரம் மகன்

இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் விக்ரமின் மகன் த்ருவ் சென்னை டைம்ஸ் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளார். தந்தையை போன்றே ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணா

ராணா

ரசிகைகளின் மனம் கவர்ந்த நடிகர்களான துல்கர் சல்மான், ராணாவுக்கு டைம்ஸ் பட்டியலில் 5 மற்றும் 6வது இடம் கிடைத்துள்ளது. தனுஷுக்கு 7வது இடமும், பிக் பாஸ் புகழ் ஆரவுக்கு 8வது இடமும் கிடைத்துள்ளது.

அதர்வா

அதர்வா

ஹிப் ஹாப் தமிழா ஆதி 9வது இடத்திலும், அதர்வா 10வது இடத்திலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் 11வது இடத்திலும், சிம்பு 12வது இடத்திலும் உள்ளார்கள். இந்த பட்டியலில் தல, தளபதி, சூர்யாவுக்கு இடம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X