ரஜினி தோளில் குழந்தையாக அனிருத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ!

Recommended Video

Darbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat

சென்னை: ரஜினி தோளில் குழந்தையாக அனிருத் அமர்ந்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனிருத் ரவிச்சந்திரன் தனுஷின் மூனு படத்தின் மூலம் தமிழ்த்திரைத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னணி பாடகராகவும் உள்ளார்.

தொடர்ந்து தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் பின்னர் மற்ற படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார்.

அனிரூத் பிறந்தநாள்

அனிரூத் பிறந்தநாள்

தற்போது தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அனிருத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தர்பார் அப்டேட்

தர்பார் அப்டேட்

இதனை முன்னிட்டு அனிருத் தர்பார் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். தர்பார் படத்தின் தீம் மியூசிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர் வருகிற நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தோளில் குழந்தையாக

தோளில் குழந்தையாக

இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அனிருத், ரஜினியின் தோளில் குழந்தையாக அமர்ந்திருக்கும் போட்டோவும் தற்போது வளர்ந்த இளைஞனாக அவரது அருகில் நிற்கும் போட்டோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் மாமா முறை

ரஜினிகாந்த் மாமா முறை

இசையமைப்பாளர் அனிருத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துனர் மகன் ஆவார். அனிருத்தின் அப்பா ரவிச்சந்திரன், ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தகக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X