Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனிருத்தா இது? சமூக வலைத் தளங்களைப் புரட்டிப் போட்ட ஆபாச வீடியோ!
இன்று பிற்பகலிலிருந்து சமூக வலைத் தளங்களில் அனிருத் வீடியோ என்ற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதில் ஒரு ஒல்லியான ஆணும் அழகான பெண்ணும் அந்தரங்கமாக உள்ள காட்சி பதிவாகியுள்ளது.
அந்த ஒல்லியான இளைஞர் அனிருத்தான் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் அனிருத்துடன் இருப்பது பிரபலம் ஒருவரின் மகள் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
அந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை, பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று அனிருத்துக்கு ஆதரவாக சிலர் தெரிவித்துள்ளனர்.
[2015 வெள்ளத்தின்போது பீப்... 2017 வன்முறையின்போது அனிருத் வீடியோ... திசை திருப்ப முயற்சி?]
சிலர் கிண்டலாக, "ஆதியை காப்பாற்றி அனிருத் சாதனை," என்றும், "நாலு எலும்ப வச்சிட்டு ஒல்லியா செகப்பா மட்ட மலாக்க கெடந்தா அது அனிருத்தா?" என்றும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.