Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முனி 3யிலிருந்து இசையமைப்பாளர் அனிருத் திடீர் விலகல்!
முனி, முனி 2(காஞ்சன) ஆகிய படங்களைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் முனி 3(கங்கா). தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார்.
அனிருத் இசைமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது திடீரென 'முனி 3' படத்திற்கு தான் இசையமைக்கப் போவதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.
தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. நேரம் ஒத்துவரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அனிருத் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் 'வணக்கம் சென்னை' படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், எல்.ரெட் குமார் ஆகியோர் இயக்கும் படங்களுக்கும் இசைமைக்கிறார்.
முன்னதாக முனி 3 திரைப்படத்திற்கு விஜய்ஆண்டனிதான் முதலில் இசையமைப்பதாக இருந்தது. அவருக்குப் பதிலாகதான் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
முனி முதல் பாகத்துக்கு பரத்வாஜும், இரண்டாம் பாகத்துக்கு தமனும் இசையமைத்திருந்தனர்.