»   »  தனுஷ் அப்படி செய்தும் 'தொடரி'யை வாழ்த்திய அனிருத்#thodari

தனுஷ் அப்படி செய்தும் 'தொடரி'யை வாழ்த்திய அனிருத்#thodari

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்தியும் அவரின் தொடரி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் அனிருத்.

அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தவர் தனுஷ். அதன் பிறகு அனிருத் சிம்புவுடன் நெருக்கம் காட்ட தனுஷ் அவரிடம் இருந்து சற்று விலகினார். பின்னர் அனிருத் தனுஷுக்கு பிடிக்காத சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க அவர் வேண்டாத ஆளாகவே ஆகிவிட்டார்.

Anirudh wishes Thodari even after...

இந்நிலையில் தனுஷ் தனக்கு வேண்டாத அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார். ஆனால் அனிருத் அவரை இன்னும் ஃபாலோ செய்கிறார்.

தனுஷ் தன்னை ட்விட்டரில் பின்தொடர்வதை நிறுத்தினாலும் அவரின் தொடரி படத்தை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார் அனிருத்.

இது குறித்து அனிருத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தொடரி மூலம் மேலும் ஒரு வெற்றி பெற ப்ரோ தனுஷுக்கு வாழ்த்துக்கள் என்று பெருந்தன்மையாக தெரிவித்துள்ளார்.

English summary
Music director Anirudh wished bro Dhanush's Thodari even after the multi talented actor unfollowed him on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil