தனுஷ் கைவிட்ட அனிருத்தை ஆதரித்த ரஜினி

By Siva

Recommended Video

அனிருத் இசையில் தெறிக்க விடப்போகும் ரஜினியின் அடுத்த படம்- வீடியோ

சென்னை: தனுஷ் கழற்றிவிட்ட அனிருத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்துள்ளார்.

காலா படத்தை அடுத்து ரஜினியை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. ரஜினி இம்முறை இளம் இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

அனிருத்

அனிருத்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத் நிச்சயம் தெறிக்கவிடுவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இசை

இசை

ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த தனுஷ், அனிருத் பிரிந்துவிட்டனர். அவர்கள் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

புகைப்படம்

புகைப்படம்

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மகன் திருமண விழாவில் தனுஷும், அனிருத்தும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதை பார்த்த ரசிகர்கள் அப்படியே மீண்டும் படங்களிலும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினர்.

ரஜினி

ரஜினி

தனுஷும், அனிருத்தும் அடுத்த படத்தில் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனுஷுக்கு பதிலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

செல்லக்குட்டி

செல்லக்குட்டி

சிவக்கார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் முதல் முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X