இளம் பெண்ணின் அழகான பயணம்... உலா பாடலை வெளியிட்ட அனிருத்

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவ்வப்போது புதிய முயற்சிகளுக்கு கைக்கொடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உலா என்ற அழகான மெலடி பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

இசையமைப்பாளர் அனிருத் தொடர்ந்து சிறப்பான பாடல்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த பாடல்களின் மேக்கிங்கிலும் இவரை அவ்வப்போது பார்க்க முடிகிறது. அந்த பாடல்களை ரசிகர்களுக்கு சிறப்பாக அறிமுகம் செய்யும் வகையில் மேக்கிங் வீடியோக்களில் அவர் வருகிறார்.

அவ்வப்போது அப்டேட்கள்

அவ்வப்போது அப்டேட்கள்

இதனிடையே சமூக வலைதளங்களிலும் இவரை அவ்வப்போது காண முடிகிறது. தன்னுடைய படங்களின் படல்கள் குறித்த அப்டேட்களை இவர் வெளியிட்டு வருகிறார். மேலும் பல புதிய பாடல்களை அறிமுகம் செய்வதிலும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

வெளியிட்ட அனிருத்

வெளியிட்ட அனிருத்

இந்நிலையில் தற்போது பிரஷாந்த் மான்டி என்பவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள உலா என்ற சிங்கிளை தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் வெளியிட்டுள்ளார். ஷ்ரவன் ஸ்ரீதர் மற்றும் சாத்விகா ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த பாடலில் சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை தேடும் இளம் பெண்ணின் பயணம் விவரிக்கப்பட்டுள்ளது.

நன்றி சொல்லும் நாயகி

நன்றி சொல்லும் நாயகி

தன்னுடைய கிராமத்தில் தனது சிறுவயதின் அழகான வாழ்க்கை பயணத்திற்கு காரணமான விஷயங்களை தேடிப்பிடித்து அதற்கு நன்றி சொல்லும் இளம் பெண்ணின் செயல்பாடுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பாடலை ஷ்ரவன் ஸ்ரீதர் மற்றும் நிரஞ்சன் குமார் தயாரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X