பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!

சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தொடர்பாக அனிதாவும் சனம் ஷெட்டியும் ஷேர் செய்துள்ள பிக்ஸ் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss 4 Kondattam Begins | Reunion With Mass celebration

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி.

இதில் 5 பேர் மட்டுமே ஃபைனலிஸ்ட்டுகளாக ஃபினாலேவுக்குள் சென்றனர். அவர்களில் ஆரி டைட்டில் வின்னரானார். பாலாஜி ரன்னர் அப் ஆனார்.

குடும்பத்துடன் பங்கேற்பு

குடும்பத்துடன் பங்கேற்பு

பிக்பாஸ் ஃபினாலேவை தொடர்ந்து பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி நடைபெற்றது. இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பிக்பாஸ் கொண்டாட்டம்

பிக்பாஸ் கொண்டாட்டம்

தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து பழைய நினைவுகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி களைக்கட்டவுள்ளது.

அனிதா இன்ஸ்டா ஸ்டோரி

அனிதா இன்ஸ்டா ஸ்டோரி

இதற்கு தயாராகிவிட்டனர் பிக்பாஸ் போட்டியாளர்கள். இதில் பங்கேற்ற போட்டோக்களை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் அனிதா சம்பத் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் இரண்டு காஃபி கப்புகளை போட்டு ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சனம் காஃபி லைட்

சனம் காஃபி லைட்

அதில் என்னுடைய காஃபி என அனிதா குறிப்பிட்டிருக்கும் காஃபி ஸ்ட்ராங்காக உள்ளது. சனம்முடைய காஃபி என அனிதா குறிப்பிட்டிருக்கும் காஃபி லைட்டாக உள்ளது. மேலும் பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோ என்றும் குறிப்பிட்டுள்ளார் அனிதா.

ஹோம்ளி லுக்கில் அட்டகாசம்

ஹோம்ளி லுக்கில் அட்டகாசம்

இதேபோல் சனம் ஷெட்டியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் நெற்றியில் பெரிய பொட்டு, தலையில் கொண்டை, கொண்டையில் பூ, காது கழுத்தில் நகைகள், சேலை என ஹோம்ளி லுக்கில் அட்டகாசமாய் உள்ளார்.

ஸ்டன்னிங் பேபி

ஸ்டன்னிங் பேபி

மேலும் அந்த போட்டோவுக்கு, கொண்டாட்டம் என்று குறிப்பிட்டுள்ள சனம், இந்த லுக் எப்படி இருக்கிறது என்றும் கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாவ்.. ஸ்டன்னிங் பேபி என்றும் எங்களுக்கு விர்ட்சுவல் ட்ரிட் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X