என்னை எப்படியாவது தூக்கணும்.. குரூப்பா ஃபைனல்ஸ்ல போய் உட்காந்துக்கணும்.. கிழித்துவிட்ட அனிதா!

சென்னை: தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய அர்ச்சனா அன்ட் கோவை கிழித்து தொங்கவிட்டார் அனிதா.

பிக்பாஸ் வீட்டில் வாரம்தோறும் ஈடுபாடில்லாமலும் சுவாரசியம் குறைவாகவும் இருந்த இரண்டு நபர்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அனிதா மற்றும் ஜித்தன் ரமேஷை சுவாரசியம் குறைந்த நபராக தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

கண்ணுக்கு தெரியலயா?

கண்ணுக்கு தெரியலயா?

இதனை ஏற்காத அனிதா, தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய அர்ச்சனா, ரியோ என அவரது குழுவையே விளாசிவிட்டார். ஜெயிலுக்குள் போவதற்கு முன்பாக வெளியே ரம்யாவிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, நான் மட்டுமே நின்னு சமைச்சுருக்கேன் அதெல்லாம் கண்ணுக்கு தெரியலயா? அதெல்லாம் அந்த மூளைக்கு தெரியாது.

முழுக்க முழுக்க பேக்கேஜ்

முழுக்க முழுக்க பேக்கேஜ்

இந்த வாரம் முழுக்க கேப்டனா இருந்து எவ்ளோ விஷயம் பண்ணியிருக்கேன். டாஸ்க்கும் பண்ணிட்டு சமையலும் செஞ்சுக்கிட்டு எவ்ளோ செஞ்சுருக்கேன். ரியோ இன்னைக்கு பேசினது எல்லாமே முழுக்க முழுக்க பேக்கேஜ் வச்சுக்கிட்டுதான்.

எனக்கு விளையாட தெரியாதா?

எனக்கு விளையாட தெரியாதா?

காலையில் தனியா எழுந்து சமையல் பண்ணியிருக்கேன். யாரு ஹெல்ப்பா இருந்தாங்க? எனக்கு தேவைதான்
சமைச்சுக்கிட்டு டாஸ்கும் விளையாடுனேன்ல எனக்கு தேவைதான். எந்த வேலையும் பார்க்காம எனக்கு விளையாட தெரியாதா?

Recommended Video

தற்கொலை எண்ணத்திலிருந்து மீள்வது எப்படி Dr.Alfred Jose Interview | Filmibeat Tamil
என்னை தூக்கணும்

என்னை தூக்கணும்

இதேமாதிரி என்னை தூக்கிட்டு குரூப்பா போய் ஃபைனல்ஸ்ல போட் உட்காரணும். அதான உங்க பிளான். என் கேப்டன் என்ன சொன்னாரோ அதை நான் செஞ்சுருக்கேன். தனி ஆளா விளையாடுற எல்லாரையும் தூக்குங்க. சனம்ம தூக்குனீங்க. இப்போ என்னை தூக்குங்க.. என கடுமையாக விளாசிவிட்டார் அனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X