Just In
- 14 min ago
நாடி பட படக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்..செம சூடா இருக்கு.. உசுப்பேத்தும் கமல்..இரண்டாவது புரமோ!
- 26 min ago
'ஆன்மாவின் கண்ணாடின்னு சொல்றாங்களே..?' முன்னாள் ஹீரோயின் வெளியிட்ட வாவ் போட்டோஸ்!
- 1 hr ago
இது எப்ப? நடிகர் சோனு சூட் தையல் கடை.. இங்கு இலவசமாக துணி தைத்து கொடுக்கப்படும்!
- 2 hrs ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
Don't Miss!
- Finance
ஆர்பிஐ-யின் கொள்கைகள் பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவின.. சக்திகாந்த தாஸ் பளிச்..!
- Sports
நோ லுக் சிக்ஸ்.. கண்ணை மூடிக்கொண்டு துல்லியமாக சிக்ஸ் அடித்த "சுந்தர்".. வைரலாகும் வீடியோ!
- News
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு... அவசரமாக தரையிறங்கிய பெங்களூரு விமானம்!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. என்னா கோபம்.. உதட்டை கடித்து.. விட்டா ஆரியை அடிச்சுருவார் போல அனிதா.. மிரள வைக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகி மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது.
போதை வழக்கு.. சோதனையில் சிக்கிய மாத்திரைகள்.. நடிகரிடம் சரமாரி விசாரணை.. கைது செய்யப்படுகிறாரா?
இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஃபன் டாஸ்க்கை கொடுத்தது தெரியவந்தது.

ஷிவானி கேட்ட கேள்வி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ இரண்டாவது புரமோவின் தொடர்ச்சியாக உள்ளது. அதன்படி ஆரியிடம் இந்த வீட்டில் யார் ரொம்ப டீமோட்டிவேட்டடா இருக்காங்க என்று கேட்கிறார் ஷிவானி.

அனிதாவுக்கு வீட்டு ஞாபகம்
அதற்கு பதில் சொல்லும் ஆரி, அனிதா என்று பதில் சொல்கிறார். மேலும் அனிதா என்கிட்ட சொல்லியிருக்காங்க அப்பா, அம்மா மற்றும் கணவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல, எனக்கு வீட்டு ஞாபகம் வந்துருச்சு என்று கூறியுள்ளார் என்கிறார்.

என் குடும்பத்த பத்தி பேசாதீங்க
அப்போது குறுக்கிடும் அனிதா, ஆரி ஒரு செகண்ட் என் அப்பா அம்மா பிரபா பத்தி இங்க பேசாதீங்க என்று கோபப்படுகிறார். அதற்கு பதில் சொல்லும் ஆரி, பேசி முடிச்சப்பிறகுதான் நான் சொல்கிறேன் என்று தெரியும் என்கிறார்.

பேசாதீங்க ஆரி
அதற்கு அதுவரைக்கும்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது என்று கூறி ஆவேசமாகிறார். அதற்கு உங்க இஷ்டம் என்று ஆரி பதில் சொல்ல, என் ஹஸ்பென்ட் பத்தி நீங்க பேசாதீங்க அதுவரைக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது என்றும் ஹஸ்பென்ட் பத்தி அப்பா அம்மா பத்தி ஸ்டேஜ்ல பேசாதீங்க என்றும் ஆவேசமாக கத்துகிறார்.

மோசமான பிஹேவிங்
கையையும் விரலையும் ஆட்டி.. பேசாதீங்க ஆரி என்று கோபத்தில் உதட்டை கடித்து ஆக்ரோஷமாகவும் மிரட்டலாகவும் பேசினார். அவரது பிஹேவிங் ரொம்பவே மோசமாக இருந்தது.

அர்ச்சனா பேசிய போது
ஆரி சொல்ல வந்ததையே காது கொடுத்து கேட்காமல் அனிதா பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த வாரம், அர்ச்சனா அனிதாவுடன் அவரது கணவரான பிரபா எப்படி குடும்பம் நடத்துகிறாரோ என்று கேமரா முன்பு கழுவி ஊற்றினார்.

அனிதாவின் சுயரூபம்
அப்போதெல்லாம் சிரித்து ரசித்த அனிதா, தற்போது ஆரி என்ன சொல்ல வருகிறார் என்றே கேட்காமல் அவரை சொல்லவும் அனுமதிக்காமல் தனது சுயரூபத்தை காட்டி விட்டார. சுரேஷ் சக்கரவர்த்தியிடமும், ரியோவிடமும் இதுபோன்று தனது ஒரிஜினாலிட்டியை காட்டியுள்ளார் அனிதா.

இந்தியா அளவில் ட்ரென்டிங்
இந்த புரமோவுக்கு பிறகு அனிதாவை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். அதே நேரத்தில் ஆரியை பாராட்டி வாருகின்றனர். #AariArjunan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.