Just In
- 1 hr ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 2 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 3 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 4 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லெஸ்பியன் கதையில் நடித்த அஞ்சலி.. தீயாய் பரவும் பாவக் கதைகள் ஹாட் சீன்!
சென்னை: கல்கி கோச்சலின் உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நடிகை அஞ்சலியின் ஹாட் சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை படத்திற்கு போட்டியாக நெட்பிளிக்ஸ் 4 இயக்குநர்கள் கூட்டணியில் பாவக் கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது.
இதில், விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'லவ் பண்ண உட்றணும்' படத்தின் காட்சிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

புத்தம் புது காலை
ஹாலிவுட், பாலிவுட்டில் வெளியானது போல ஏகப்பட்ட இயக்குநர்களின் கூட்டு முயற்சியில் ஆந்தாலஜி படங்கள் உருவாகி வருகின்றன. தமிழில் சமீபத்தில் அமேசான் பிரைமில் புத்தம் புது காலை என்ற படம் வெளியானது. சுதா கொங்கரா, கெளதம் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு கதை என மொத்தம் 4 கதைகளை இயக்கி இருந்தனர்.

பாவக் கதைகள்
அமேசானுக்கு போட்டியாக நெட்பிளிக்ஸிலும் ஆந்தாலஜி படம் விரைவில் வெளியாக உள்ளது. வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னெஷ் சிவன், கெளதம் மேனன் இயக்கத்தில் 4 தனிக் கதைகள் பாவக் கதைகள் என ஆந்தாலஜி படமாக நெட்பிளிக்ஸில் வரும் வரும் டிசம்பர் 18ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளீயாகிறது.

லெஸ்பியன் கதை
சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் படத்தின் டிரெய்லரில் விக்னேஷ் சிவனின் ‘லவ் பண்ணா உட்றணும்' படத்தின் கதை லெஸ்பியன் கதையாக உருவாகி இருப்பதால் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. மேலும், அதில் லெஸ்பியான நடித்துள்ள அஞ்சலியின் படுக்கையறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உள்ளாடையுடன் அஞ்சலி
சமீபத்தில் வெளியான அனுஷ்காவின் சைலன்ஸ் படத்தில் போலீஸ் நடிகை அஞ்சலி நடித்திருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படுக்கை அறையில் உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக அஞ்சலியும் கல்கி கோச்சலினும் படுத்திருக்கும் ஹாட் சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதான் டிரெண்டிங்
பாவக் கதைகள் படத்தில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா படங்கள் வலிமையாக இருந்தாலும், விக்னேஷ் சிவனின் லெஸ்பியன் கதை தான் ரசிகர்களை அதிகம் ஈர்த்து டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. பாவக் கதைகள் படத்திற்காக ஏகப்பட்ட பேர் நெட்பிளிக்ஸ் இணைப்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.