»   »  அரசியலில் தொபுக்கடின்னு குதிக்க நேரம் பார்க்கும் நடிகை அஞ்சலி

அரசியலில் தொபுக்கடின்னு குதிக்க நேரம் பார்க்கும் நடிகை அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அஞ்சலிக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துள்ளது.

வருவாரா, மாட்டாரா என்று இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் ஒரு வழியாக விரைவில் அரசியலுக்கு வருகிறார். கமல் ஹாஸனோ ட்விட்டரில் மாநில அரசை வந்து பார் என்கிறார்.

Anjali to enter politics

இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துள்ளது. நடிகர் ஜெய்யை காதலித்து வரும் அஞ்சலி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கோ அரசியலில் குதித்து ஆழம் பார்க்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. எனக்கு அரசியல் என்றால் மிகவும் பிடிக்கும். அதன் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அஞ்சலி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் விரைவில் சேரக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
According to reports, actress Anjali is looking for the right time to enter politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil