படுக்கையறையில்.. வளைச்சு வளைச்சு நிர்வாண கோலத்தில்.. தீயாய் பரவும் பிரபல நடிகையின் ஹாட் போட்டோஸ்!
மும்பை: படுக்கையறையில் ஆடை அணியாமல் படு ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை அங்கிதா தேவ்.
நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பதே இல்லை.
இதுபோன்று கவர்ச்சியான போஸ்களை கொடுத்து வைரலாக்கி அதன் மூலம் புதிய பட வாய்ப்புகளை தேடி வருகின்றனர்.

ஏஞ்சல் டாட்டூ
பாலிவுட் வாய்ப்புகளை தேடி வரும் நடிகை அங்கிதா தேவ், தற்போது மேலாடை ஏதும் இன்றி, போர்வைக்குள் மறைந்தபடி, தனது மொத்த முதுகு அழகையும் காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அதிலும், அவர் முதுகில் உள்ள மிகப்பெரிய ஏஞ்சல் டாட்டூ, ரசிகர்களை வெகு விரைவாகவே வசீகரிக்க தொடங்கி விடுகிறது.

கொஞ்சம் முன்னழகும் தெரிய
மேலும், பக்கவாட்டில் வளைச்சு வளைச்சு எடுக்கப்பட்ட தனது மேலாடை அற்ற போட்டோஷூட் புகைப்படங்களை பிளாக் அண்ட் ஒயிட் மோடில் பதிவிட்டு கிக்கேற்றி வருகிறார் அங்கிதா. ஆ.. இங்கே பூசு.. ஆ.. அங்கே பூசு.. என்பது போல வெரைட்டி காட்டி எடுக்கப்பட்ட இவரது போட்டோஷூட்டில் கொஞ்சம் முன்னழகும் தெரிந்து ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

எல்லாம் தெரியுது
மேலாடை அணியாமல் தான் இப்படி மார்க்கமாக போஸ் கொடுக்கிறார் என்று பார்த்தால், டிரான்ஸ்பரன்ட்டாக ஆடை அணிந்து மொத்த பின்னழகையும் தனது சூப்பரான டாட்டூவையும் காட்டியபடி ரசிகர்களை தனது பேரழகால் கட்டிப் போட்டு விடுகிறார் இந்த மும்பை மாடல் அழகி. ரசிகர்கள் சும்மா வர்ணித்து தள்ளுகின்றனர்.

கண்ணை நம்பாதே
படுக்கையறையில் நிர்வாண கோலத்தில் எழுந்து அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள அங்கிதா தேவ், கண்கள் நம்மை அவ்வப்போது ஏமாற்றும், நாம் ஒன்றை காண நினைத்தால், அது நமக்கு வேறு ஒன்றை காட்டும் என்றும் செம குறும்பாக கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆமாம், முன்பக்க தரிசனத்தை கண்கள் காட்டவில்லை என அடி போடுகின்றனர் நெட்டிசன்ஸ்.

இதே பொழப்பு தான்
பாலிவுட்டில் சில ஆல்பம் வீடியோக்களில் நடித்துள்ள நடிகை அங்கிதா தேவ், ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் மாடலாக நடித்துள்ளார். சீக்கிரமே பாலிவுட் நாயகியாக வேண்டும் என்கிற ஆசையால், தான் இப்படி இன்ஸ்டாகிராமே கதி என திரிந்து வருகிறார். வித விதமான போட்டோஷூட்களால் தனக்கென்று சில மில்லியன் ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு வாய்ப்பு தேடுவதும் இப்போ ஃபேஷனாகி வருகிறது.
Recommended Video

மில்லியன் கணக்கான ரசிகர்கள்
கோலிவுட் முதல் பாலிவுட் வரை நாயகியாக நடித்துள்ள நம்ம மாளவிகா மோகனனுக்கே இப்போ தான் 1.5 மில்லியனில் இருந்து 1.7 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளனர். ஆனால், இந்த மாடல் அழகிக்கு இப்பவே 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











