தூக்கிய ஆடை.. தெரிந்த தொடையழகு.. இன்னும் கொஞ்சம் காத்தடிச்சிருக்கக் கூடாதா என ஏங்கும் ஃபேன்ஸ்!
மும்பை: ஆல்பம் நடிகை அங்கிதா தேவ், இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை அலற விட்டு வருகிறார்.
26வயதாகும் இந்த மாடல் அழகி, ரிஷ்தா ஹோ ஹைசே உள்ளிட்ட சில ஆல்பம் வீடியோ பாடல்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் ஹீரோயினாக தொடர்ந்து முயற்சி செய்து வரும் இவர், இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, வாய்ப்புகளை தேடி வருகிறார்.

மோனோகினியில்
26 வயதாகும் இந்த ஹாட் இன்ஸ்டா மாடல் ஏகப்பட்ட விளம்பர படங்களிலும், பேனர் விளம்பரங்களுக்கும் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் தண்ணீரில் இறங்கியபடி மோனோகினி அணிந்து செம சூப்பராக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனக்குத் தானே பட்டம்
பாலிவுட்டில் இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்காத இந்த ஹாட் அழகி அங்கிதா தேவ், தனக்குத் தானே பாலிவுட் குயின் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் அலம்பு பண்ணி வருகிறார். எக்கச்சக்க கவர்ச்சி காட்டி தாராளமாக போட்டோக்களை பகிர்ந்து வரும் இவரை பாலிவுட் ரசிகர்கள் ரசித்தும், ரணகளமாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

10 நிமிட வீடியோ
அங்கிதா தேவ் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக காரணமே தனது தம்பியுடன் அவர் படுக்கையறையில் ஆபாசமாக படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்வது போல இருக்கும் 10 நிமிட வீடியோ ஒன்று வெளியானது தான் காரணம் என்கின்றனர். அந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, தன்னை ஒரு பாலிவுட் பிரபலமாக மாற்றிக் கொண்டார் அங்கிதா தேவ்.

காற்றில் பறக்கும் உடை
விளம்பர படங்களில் நடித்து வரும் நடிகை அங்கிதா தேவ், ஷான் பானர்ஜி போட்டோகிராபியில் ஹாலிவுட் நடிகையை போல ஒய்யாரமாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார். அந்த புகைப்படத்தில், வீசும் காற்றில் அவரது உடை பறக்க தொடையழகு மொத்தமும் தாராளமாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

அது உள்ளிருந்து வருது
செக்ஸியாக இருப்பது உள்ளிருந்து வரும் விஷயம் என்றும், அது அனைவருக்கும் அமையாது என்றும் தனது புகைப்படத்திற்கு அவரே கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை மேலும் கிறங்கடிக்க வைத்து வருகிறார். ஹேர் கலரிங், லிப்ஸ்டிக், ஐ லைனர் என இவர் பயன்படுத்தும் எல்லாமே பெண் ரசிகைகளையும் இவரிடம் அழகு குறிப்பு கேட்கும் விதமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











