»   »  சத்தமில்லாம வந்து தெறிக்கவிடுவதே இந்த 'அண்ணாதுரை'க்கு வேலையாப் போச்சு#ANNADURAI

சத்தமில்லாம வந்து தெறிக்கவிடுவதே இந்த 'அண்ணாதுரை'க்கு வேலையாப் போச்சு#ANNADURAI

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாதுரை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகி ஹீரோவாகிவிட்டார் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள படம் அண்ணாதுரை.

ட்விட்டர்

ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள அண்ணாதுரை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து #ANNADURAI என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

செம மாஸ்

அண்ணாதுரை ட்ரெய்லர் செம மாஸ்

மாஸ்

அண்ணாதுரை ட்ரெய்லர் மெர்சலாக இருக்கு

மாஸ் லுக்

#VijayAntony_Masss

வெற்றி

அருமை.. தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்...

English summary
Vijay Antony starrer Annadurai's trailer has been released on wednesday. Fans love the trailer and can't wait to watch the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil