தெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்
சென்னை: தெய்வமகள் அண்ணியாரின் மகளின் புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸ் குஷியாகிவிட்டனர்.
தெய்வமகள் சீரியல் அண்ணியாரை மட்டும் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்நிலையில் அண்ணியாரின் மகளின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் மீதிருந்த கோபத்தை எல்லாம் மறந்துவிட்டனர்.
அண்ணியார், மகளை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

மாமியார்
அவங்க இனி அண்ணியார் இல்ல என் மாமியார்

யோகி பாபு
கல்யாண வயசு பாடல் வீடியோவை பார்த்தவர்களுக்கு யோகி பாபு ஹீரோவாகிவிட்டார்.

தமிழக பெண்கள்
என்னமோ இவளுக்கு மட்டும் தான் கண்ணடிக்கத் தெரியும் என்பது போல ஓவரா பண்றா

ஆத்தாடி
ஆத்தாடி என்ன உடம்பீ ஒரு எமோஷனுங்க

ஆர்ஜே பாலாஜி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முதல்வராக்கியது போன்று என்னையும் ஆக்கிடுங்க- ஆர்.ஜே. பாலாஜி


Click it and Unblock the Notifications











