தாடி பிரகாஷ், அண்ணியார் இருந்தும் கீர்த்தி சுரேஷை விடமாட்டேங்குறாங்களே!
Recommended Video

சென்னை: தெய்மகள் சீரியல் முடிந்தபோதிலும் அண்ணியார் பற்றிய பேச்சு மட்டும் இன்னும் அடங்கியபாடில்லை.
5 ஆண்டுகளாக ஒளிபரப்பான தெய்மகள் சீரியலை அண்ணியாரை சுட்டுக் கொன்று முடித்துவிட்டனர். ஆனால் நெட்டிசன்ஸ் இன்னும் அண்ணியாரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணியார் வேறு ஒரு சீரியல் மூலம் திரும்பி வந்துவிட்டார்.

அண்ணாச்சி
லலிதா ஜுவல்லரி, ஆச்சி மசாலா, சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் அதன் உரிமையாளர்களே நடிப்பதை பற்றிய மீம்ஸ்.

பிரகாஷ்
தெய்மகள் சீரியலில் பிரகாஷுக்கு திடீர் என்று தாடி வளர்ந்ததும் வளர்ந்தது நெட்டிசன்ஸ் அவரை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

போலீஸ்
ஏன்யா சிங்கம், நீயெல்லாம் எப்படியா போலீஸ் வேலைல சேந்த?

காப்பி
அங்கங்க கதையை சுட்டு கேட்டால் நான் இன்ஸ்பையர் ஆகிவிட்டேன் என்று டயலாக் விடும் இயக்குனர்களுக்கான மீம்ஸ்.

வடிவேலு
கீர்த்தி சுரேஷின் ரியாக்ஷன்களை வடிவேலுவுடன் ஒப்பிடுவதை இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுத்தவே மாட்டார்கள் போல.

சன் டிவி
பிரகாஷ் அண்ணியாரை சுட்டுக் கொன்றபோது இல்லத்தரசிகளின் ரியாக்ஷன்.


Click it and Unblock the Notifications











