For Daily Alerts
Don't Miss!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விமான நிலையத்தில் அனௌஷ்கா, குட்டி தல: வைரலான போட்டோ
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
விமான நிலையத்தில் அனௌஷ்கா, குட்டி தல- வீடியோ
சென்னை: விமான நிலையத்தில் அஜீத்தின் குழந்தைகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
விவேகம் படத்தை அடுத்து அஜீத் மீண்டும் சிவாவுடன் சேர்ந்து விசுவாசம் படத்தில் பணியாற்றுகிறார். படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
கீர்த்தி சுரேஷை தலக்கு ஜோடியாக்கும் ஐடியா சிவாவுக்கு உள்ளது என்று கூறப்படுகிறது. அய்யய்யோ கீர்த்தி வேண்டாம் சிவா, வேறு ஹீரோயினை நடிக்க வைங்க என்று தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜீத்தின் மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்னதாக ஆத்விக்கின் பள்ளி விழாவில் அஜீத் கலந்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ajith's kids Anoushka and Aadvik were spotted in airport. Ajith will be seen in Viswasam after Vivegam. Viswasam will be released ahead of Diwali.
Story first published: Sunday, December 24, 2017, 14:23 [IST]
Other articles published on Dec 24, 2017