லைட்டா கவர்ச்சி காட்டுனா தப்பில்ல.. அனு இமானுவேல்.. லேட்டஸ்ட் பிக்ஸ் !

சிக்காகோ : இதுவரை குடும்ப குத்துவிளக்காக படங்களில் வலம் வந்த அனு இமானுவேல் கிளாமரான போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

மணிரத்னம் பட ஹீரோயினின் தற்போதைய நிலை

சின்ன மூக்குத்தியுடன் பார்க்க சிட்டு போல இருக்கும் இவரை தெரியாத தமிழ் ரசிகர்களே கிடையாது, இவர் தமிழுக்கு புதிது என்றாலும் ஒரே ஒரு பாடலில் பிரபலமானவர் அனு இம்மானுவேல். தமிழ்,தெலுங்கு, மலையாளத்தில் மட்டுமே நடித்து வரும் இவர் விரைவில் அனைவரின் கனவு கன்னியாக வலம் வருவார் என்று கூறப்படுகிறது.

நம்ம வீடு பிள்ளை படத்தில் ஒழுங்காக இழுத்து கட்டிய சேலையுடன் நடித்து வந்த இவர் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் காலெடுத்து வைத்துள்ளார்.

 தமிழிலில் அறிமுகம்

தமிழிலில் அறிமுகம்

இவர் மலையாள தயாரிப்பாளர் தங்கச்சன் இமானுவேல் அவர்களின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் அறிமுகமானார். பின் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளனில் அறிமுகமானார். இருப்பினும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் கும்முறு டப்பற என்ற பாடலின் மூலம் நம் அனைவரின் மனதிலும் நிறைந்தார்.

 லைட்டா காட்டுனா தப்பில்ல

லைட்டா காட்டுனா தப்பில்ல

இதுவரை கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது தனது கவர்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். என்ன தான் கவர்ச்சியாக இருந்தாலும் தனக்கென ஒரு லிமிட் வைத்து கொண்டு இலைமறை காய்மறையாக , லைட்டா கவர்ச்சியை காட்டுனா தப்பு இல்லை என கூறியுள்ளார் அனு இமானுவேல்.

 அனைவரும் ரசிக்கும் பாடல்

அனைவரும் ரசிக்கும் பாடல்

நம்ம வீட்டு பிள்ளையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கவர்ச்சி ஏதும் காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக மட்டுமே வந்து, காமெடியிலும் கலக்கி இருப்பார் அனு. மேலும் அதில் வரும் கும்முறு டப்பற பாடலில் வரும் நடனத்தை ஆடாத கால்கலே கிடையாது என சொல்லலாம். சின்னஞ்சிறு குழந்தைகள் கூட அப்பாடலை பாடிக்கொண்டே கால்களை அசைக்கும். அந்த பாடல் அந்த அளவிற்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டு ரசித்தனர்.

 நாலும் செம போஸ்

நாலும் செம போஸ்

இந்நிலையில் தற்போது அவர் தனது பாதி முன்னழகு தெரியும்படி மேலாடையுடன் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் . நான்கு புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு போஸ் கொடுத்துள்ளார். ஒன்றை விட ஒன்று நன்றாக உள்ளது . அதற்கு நெட்டிசன்களும் ஆமாஞ்சாமி போட்டுள்ளனர்.

 ஐ லவ் யூ பேபி

ஐ லவ் யூ பேபி

அவர் வெளியிட்ட 4 படங்களில் ஒரு புகைப்படத்தை பார்த்த அனைவரும், நீங்கள் பார்க்க இளவரசி போன்று உள்ளீர்கள் எனவும், மற்றும் சிலர் நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க நான் உங்களை இறுக்கமாக கட்டி பிடிக்க ஆசை படுகிறேன் எனவும் தனது எண்ணங்களை கமெண்டில் பகிர்ந்துள்ளனர். இன்னும் ஒரு ரசிகர் ஒரு படி மேல போய் இளவரசி போல இருக்கிறாய். ஐ லவ் யூ பேபி, ஐ கிஸ் யூ பேபி என குறி இதயத்தை பரிசளித்துள்ளார்.

 இதுவும் நல்லத்தான் இருக்கு

இதுவும் நல்லத்தான் இருக்கு

இணையதளத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த நம்ம அனு , தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் . இந்த டீசென்ட் கலந்த கவர்ச்சி அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதால் இதுவும் நல்லத்தான் இருக்கு என்று கூறுகின்றனர். இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவப்பட்டு வருகின்றது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X