அனு நீ அழகி மட்டும் அல்ல பேரழகி... போஸ்ட்டுக்கு குவியும் பாராட்டு

சென்னை : அனு இம்மானுவேல் கறுப்பு உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அனு அழகி மட்டும் அல்ல பேரழகி என்பதை தன் புகைப்படங்கள் மூலம் நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர்தான் இந்த அனு இம்மானுவேல். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார். 2001ல் வெளிவந்த மலையாளப்படமான சுப்னா சஞ்சரி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

Anu Emmanuel new photos in twitter

இவர் தமிழில் இண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைய வில்லை. இதையடுத்து, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தில் மைலாஞ்சி என்ற பாடல் மிகவும் பிரபலமானது. மற்றும் காந்த கண் அழகி என்ற பாடலில் இவர் போட்ட ஆட்டம் ரசிக்கும் படி இருந்தது.

பெரிய அளவில் பெயர் எடுக்க வேண்டும் என்றால் இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டரில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்ட அனு இமானுவேல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Anu Emmanuel new photos in twitter

தற்பொழுதும் கறுப்பு உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், விதவிதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். அனு அழகி மட்டும் அல்ல பேரழகி என்பதை தன் புகைப்படங்கள் மூலம் நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

Anu Emmanuel new photos in twitter

தமிழில் கவர்ச்சிக்காட்டாத அனு இமானுவேல் தெலுங்கு, மலையாளத்தில் படு கவர்ச்சியாக நடித்து உள்ளாராம். தமிழ்க்கு மட்டும் ஏன்மா ஓர வஞ்சனை என்றும் ரசிகர்களும் நெட்டிசன்களும் புலம்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X