அனு இம்மானுவேலின் ரீசன்ட் ஹாட் போட்டோஷுட்
அணு இம்மானுவேல் மலையாள திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குங்கில் காலூன்றி உள்ளார்.
இவர் தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.கடைசியாக சிவகார்த்திகேயன் உடன் நம்ம விட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.
இப்படத்தில் வரும் முக்கனிகளில் ஒன்றான மாங்கனி பெயர் இவருக்கு.
அதில் வரும் மைலாஞ்சி பாடல் மிகவும் பிரபலமானது. மற்றும் காந்த கண் அழகி பாடலில் இவரது ஆட்டம் ரசிக்க வைத்தது.

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்தார்.அப்படம் அவருக்கு அவ்வளவு பெயர் வாங்கி தரவில்லை என்றாலும்.அடுத்த படம் ஹிட் ஆனது அவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.

இவர் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவர்ச்சி காட்டி வருகிறார். மற்ற மொழிகளில் காட்டாத கவர்ச்சி தெலுங்கில் காட்டி வருகிறார்.அவ்வப்போது புகைபடங்களை வெளியிடும் இவர் தற்போது பச்சை நிற ஆடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் இடத்தை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்பது பலரும் தெரிந்து கொண்டு உள்ளனர் அதில் அனு புதுவரவு.
பேரழிவிற்கான அடையாளம் மட்டும் அல்ல அனு பேரழகிற்கான அடையாளம் அனு தான் என்பதை தனது புகைபடங்கள் மூலம் நிருப்பித்துள்ளர்.


Click it and Unblock the Notifications











