என்னம்மா கண்ணு அல்லாரும் சௌக்கியமா.... பக்கா லோக்கல் அனுபமாவின் சூப்பர் கூல் க்ளிக்ஸ் !

சென்னை : ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 18 பேஜஸ் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் தள்ளிப்போகாதே மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள அனுபமா இப்பொழுது சட்டையை இறுக்கி கட்டிக் கொண்டு இடுப்பு தெரிய படுக்கை அறையில் புரண்டு புரண்டு படுத்து க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக

தனுஷுக்கு ஜோடியாக

மலையாளம் மற்றும் தெலுங்கில் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். பிறகு எந்த தமிழ் படத்திலும் இவரை காண முடியவில்லை

 தமிழ் சினிமாவிற்கு கம்பேக்

தமிழ் சினிமாவிற்கு கம்பேக்

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதர்வா ஹீரோவாக நடிக்கும் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய தயாரித்தும் உள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது. தள்ளிப் போகாதே வெளியான பிறகு அனுபமா தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 பேஜஸ்

18 பேஜஸ்

ரங்கஸ்தலம் என்ற சென்சேஷனல் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சுகுமார் இப்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் சுகுமார் தனது அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்துள்ளார். அதற்கு 18 பேஜஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை அனுபமா லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக உள்ளது.

சட்டையை திருடி போட்டு

சட்டையை திருடி போட்டு

க்யூட்டான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வரும் அனுபமா இப்பொழுது தம்பியின் சட்டையை திருடி போட்டுக்கொண்டு இடுப்பு தெரிய அதை முடிச்சு போட்டு மாரி தனுஷ் ஸ்டைலில் செம கூலான கூலிங்கிளாஸ் உடன் படுக்கை அறையில் விதவிதமாக போஸ் கொடுத்து என்னம்மா கண்ணு சௌக்கியமா என கேட்டவாறு எடுத்துள்ள செம க்யூட்டான அழகிய ராட்சசியே புகைப்படங்கள் அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X