»   »  நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க... அனுபமாவிடம் நேரடியாக சொன்ன ரசிகர்கள்!

நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க... அனுபமாவிடம் நேரடியாக சொன்ன ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரேமம் படம் மூலம் சினிமாவுக்கும் கொடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்தவர் தெலுங்கு பக்கம் எண்ட்ரி கொடுப்பதற்காக கிளாமர் ரூட்டுக்கும் செல்ல முடிவெடுத்தார்.

இதற்காக சில கிளாமர் படங்களை எடுத்து நெட்டில் விட்டார். ஆனால் எல்லாம் ஜோதிலட்சுமி காலத்து கிளாமர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்டிருந்தது.

Anupama Parameswaran's glamour not clicks out

இதற்கு ரசிகர்கள் கொடுத்த பதில்கள் தான் ஹைலைட்... 'கிளாமர்னா இன்னும் குறைக்கணும். நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க...' என்ற ரீதியில் ரிப்ளை வந்திருக்கின்றன.

இன்னும் குறைப்பாரா... கிளாமர் ரூட்டை மறுபரீசிலனை செய்வாரா... அனுவுக்கே வெளிச்சம்.

English summary
Anubama Parameswaran's fans reaction is not encouraging the actress after the release of her latest glamour phoos in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil