நேத்து ராத்திரி: போட்டோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின், ரசிகர்கள் அதிர்ச்சி

By Siva

Recommended Video

பரவசமடைந்த தனுஷ்!

திருவனந்தபுரம்: அனுபமா பரமேஸ்வரனின் தலைமுடியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரேமம் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட் வந்தார். தற்போது அவர் மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அனுபமா பரமேஸ்வரன் பெயரை சொன்னதும் அவரின் சுருட்டை முடி தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

அனுபமா

அனுபமா

அனுபமாவின் சுருட்டை முடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சுருட்டை முடி என்றால் அது அனுபமா பரமேஸ்வரனின் தலைமுடி போன்று இருக்க வேண்டும் என்று மீம்ஸ் கிரியேட்டர்களும் மீம்ஸ் போட்டனர்.

அதிர்ச்சி

அனுபமா தனது அழகான சுருட்டை முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்து நேராக்கியுள்ளார். சுருட்டை முடியில் பார்த்து பழகிய அவரை இப்படி பார்க்க ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

தலைமுடி

தலைமுடி

சமந்தா தனது தலைமுடியை நறுக்கியுள்ள நிலையில் அனுபமா ஸ்ட்ரெய்டனிங் செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நடிகைகள் எல்லாம் நல்லா இருக்கிற முடியை இப்படி கெடுக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொண்டாட்டம்

அனுபமா தனது பிறந்தநாளை தெலுங்கு படப்பிடிப்பு தளத்தில் ஹீரோ உள்ளிட்ட படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X