»   »  அம்பலமானது சர்வானந்த் - அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்!

அம்பலமானது சர்வானந்த் - அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரவமேஸ்வரன், நடிகர் சர்வானந்தை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேமம் மலையாளப் படம் மூலமாக பிரபலமான அனுபமா, கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

Anupama - Sarvanand love affair

சர்வானந்துடன் இணைந்து அனுபமா நடித்த சதாமனம் பவதி என்கிற தெலுங்குப் படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் உருவானதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் இருவரும் ஜோடியாக உள்ள படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இருவரும் டேட்டிங் வரை போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை.

Read more about: love, காதல்
English summary
Sources says that actress Anupama Parameswaran is having love affair with co star Sarvanand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil