»   »  காதலிக்கல, காதலிக்கலன்னு பிரபாஸுக்கு அனுஷ்கா செய்ற வேலையை பார்த்தீங்களா?

காதலிக்கல, காதலிக்கலன்னு பிரபாஸுக்கு அனுஷ்கா செய்ற வேலையை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா பொசசிவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக கிளம்பிய பேச்சு இன்னும் அடங்கவில்லை. நான் பிரபாஸை காதலிக்கவில்லை என்று அனுஷ்கா பளிச்சென்று கூறவில்லை.

நானும், அனுஷ்காவும் நண்பர்கள் என்கிறார் பிரபாஸ்.

பிரபாஸ்

பிரபாஸ்

அனுஷ்கா பிரபாஸ் விஷயத்தில் ரொம்ப பொசசிவ் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்த பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்கள் தங்கள் ஆசை நிறைவேறிவிடும் என்று மகிழ்கிறார்கள்.

அழைப்பு

அழைப்பு

பிரபாஸுக்கு போன் கால் வந்தால் அதை முதலில் எடுத்து யார் கூப்பிடுகிறார்கள் என்று அனுஷ்கா தான் பார்ப்பாராம். பிரபாஸின் செல்போனை அவ்வப்போது செக் செய்வாராம்.

வெயிட்

வெயிட்

அனுஷ்கா வெயிட் பிரச்சனையால் தான் மீண்டும் பிரபாஸுடன் சேர்ந்து சாஹோ படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

வாட்ச்

வாட்ச்

பிரபாஸ் பிறந்தநாளுக்கு அனுஷ்கா டிசைனர் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். பிரபாஸோ அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Baahubali is the highest earners of the year 2017. Soon after the movie was released, rumours of Prabhas and Anushka Shetty's rumours started doing the rounds. Not just that, their fan clubs also started talking about their marriage. And this latest news about them will make their fans go awww! As per a report, Anushka Shetty is a very possessive girlfriend, who keeps checking prabhas' phone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil