»   »  பாகுபலி 2 நிகழ்ச்சிக்கு மல்கோவா மாம்பழம் மாதிரி வந்த அனுஷ்கா

பாகுபலி 2 நிகழ்ச்சிக்கு மல்கோவா மாம்பழம் மாதிரி வந்த அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பாகுபலி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமன்னா டிசைனர் உடை அணிந்து வந்தார்.

அனுஷ்காவோ பட்டுப்புடவையில் அம்சமாக வந்திருந்தார்.

அழகி

அழகி

அனுஷ்கா பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பச்சை நிற பட்டுடுத்தி சிம்பிளாகவும் அழகாகவும் வந்திருந்தார். அவர் வெயிட் போட்டிருந்தாலும் அதுவும் அழகு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

அனுஷ்கா

நிகழ்ச்சியில் அனுஷ்காவும், பிரபாஸும் அருகருகே அமர்திருந்தனர். அவர்களை ஜோடியாக பார்த்த ரசிகர்கள் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அழகோ அழகு

காஞ்சீபுரம் சேலையில் அனுஷ்கா அழகாக உள்ளார்.
#Prabhas #Anushka #Baahubali2

ஜோடி

அருமையான ஜோடி. அவர்கள் ரியல் ஜோடியாக வேண்டும். அது போதும் எனக்கு 😘😘❤😍😍😍❤❤❤❤ #Prabhas #Anushka #Pranushka

English summary
Anushka looked stunning at the audio launch of Baahubali 2 held in Chennai on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil