»   »  பிரபாஸால் செய்ய முடிந்தது பாவம் அனுஷ்காவால் முடியவே இல்லையாம்!

பிரபாஸால் செய்ய முடிந்தது பாவம் அனுஷ்காவால் முடியவே இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் பிரபாஸுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க அனுஷ்காவுக்கு விருப்பமே இல்லையாம்.

பாகுபலி, பாகுபலி 2 படங்களை அடுத்து பிரபாஸ், அனுஷ்கா ஜோடி சேரவிருந்த படம் சாஹோ. சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்.

இந்த படத்தில் அனுஷ்கா நடிக்காததன் உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.

டேட்ஸ்

டேட்ஸ்

டேட்ஸ் இல்லாமல் எல்லாம் அனுஷ்கா சாஹா படத்தில் நடிக்க மறுக்கவில்லையாம். சொல்லப் போனால் பிரபாஸுடன் மீண்டும் ஜோடி சேர அனுஷ்கா ஆவலாக இருந்தாரம்.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா, பிரபாஸ் ஆகியோரை வித்தியாசமாக காட்ட நினைத்துள்ளார் சுஜீத். இதனால் இருவரையும் உடல் எடையை வெகுவாக குறைக்குமாறு அவர் கூறியுள்ளார்.

பிரபாஸ்

பிரபாஸ்

சுஜீத் கொடுத்த டைமுக்குள் பிரபாஸ் தனது எடையை குறைத்துவிட்டார். ஆனால் பாவம் அனுஷ்கா எவ்வளவோ முயன்றும் எடை குறையவே இல்லையாம்.

ஹீரோயின்

ஹீரோயின்

எடை பிரச்சனையால் தான் அனுஷ்கா சாஹோ படத்தில் நடிக்க முடியவில்லையாம். அவருக்கு பதில் பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க உள்ளாராம் சுஜீத்.

English summary
The real reason why Anushka is not able to share screen space with Prabhas again is revealed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil