அதிகம் சம்பாதித்த நடிகைகளில் முதலிடம் அனுஷ்கா... இரண்டாமிடம் சமந்தாவுக்கு!

By Shankar

நடிகைகளில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. இவருக்கு அடுத்த இடம் சமந்தாவுக்கு கிடைத்திருக்கிறது.

அதிகம் சம்பாதித்த நடிகைகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.15 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் அனுஷ்கா.

தமிழ், தெலுங்கில்

தமிழ், தெலுங்கில்

தமிழ், தெலுங்கில் அனுஷ்கா முன்னணி நடிகையாக திகழ்கிறார். தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

லிங்கா நாயகி

லிங்கா நாயகி

தமிழில் லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் நயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிவிட்டார் அனுஷ்கா.

விளம்பரப் படங்கள்

விளம்பரப் படங்கள்

இந்தப் படங்கள் தவிர விளம்பர படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் அனுஷ்கா. எனவே வருமானத்தில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

சமந்தாவுக்கு இரண்டாமிடம்

சமந்தாவுக்கு இரண்டாமிடம்

அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் கருத்து கணிப்பில் சமந்தா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தமிழில் சுத்தமாக எடுபடாவிட்டாலும் சமந்தாவுக்கு சம்பளத்தை கொட்டித் தர தயாரிப்பாளர்கள் தயாராகவே உள்ளனர்.

நயன்தாரா

நயன்தாரா

காஜல்அகர்வால், தமன்னா போன்றோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த விஷயத்தில் நயன்தாராவுக்கு ஐந்தாவது இடம்தானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X