காதல் இல்லைனு சொல்லிட்டு, காதலருக்கு ஸ்பெஷல் வாட்ச் பரிசளித்த அனுஷ்கா!

By Shankar

இவங்களுக்குள்ள காதல் இருக்கா இல்லையா என்று தென் இந்திய பட உலகையே குழப்பி விடுகிறது அனுஷ்கா - பிரபாஸ் ஜோடி.

பாகுபலிக்கு பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே இருக்கின்றன.

Anushka presents watch to Prabhas

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் தனக்கு அனுஷ்காவை ஜோடியாக்க பிரபாஸ் முயன்றதாகவும் ஆனால் அனுஷ்காவின் எடையை காரணம் காட்டி இயக்குநர் தரப்பில் மறுக்கப்பட்டு ஸ்ரத்தா கபூரை ஜோடியாக்கினார் என்றும் செய்தி வந்தது. இதனால் இயக்குநருக்கும் பிரபாஸுக்கும் மன வருத்தம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த வாரம் பிரபாஸுக்கு 38 வது பிறந்தநாள். இதற்கு அனுஷ்காவே ஷாப்பிங் சென்று அழகான வாட்ச் ஒன்றை வாங்கி பிரபாஸுக்கு பரிசளித்தார் என்று செய்தி வருகிறது.

பிரபாஸ் படத்தில் இருந்து ரிஜெக்ட் ஆனதற்காகவே உடல் எடையை குறைக்க தீவிரம் காட்டுகிறார் அனுஷ்கா என்கிறார்கள்.

நல்லா இருந்தா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X