Just In
- just now
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 26 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 35 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
Don't Miss!
- News
பாலியல் குற்றங்கள்.. இந்தியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை - இனி கை வைத்தால் கைமா தான்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதையுமா.. செரினா வில்லியம்ஸை காப்பியடித்த அனுஷ்கா ஷர்மா.. என்ன மேட்டருன்னு பாருங்க!
மும்பை: நடிகை அனுஷ்கா சர்மா டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸை பார்த்து ஒரு விஷயத்தை காப்பியடித்துள்ளார்.
நடிகை அனுஷ்கா சர்மா, பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். என்னதான் படங்களில் பிஸியாக இருந்தாலும் கணவருடன் நேரத்தை செலவழிக்கவும் தவறுவதில்லை அனுஷ்கா சர்மா.
தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனுஷ்கா சர்மா அவருடன் எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடவும் தவறுவதில்லை.
பிகில் படம் வருமோ வராதோ.. கைதிக்கு டிக்கெட்ட போட்டு வைப்போம்.. மனம் மாறும் விஜய் ரசிகர்கள்!

பதறும் அளவுக்கு கவர்ச்சி
அதோடு பார்ப்பவர்களே பதறும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் அனுஷ்கா சர்மா. இந்நிலையில் அனுஷ்கா சர்மா அண்மையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

வெள்ளை நிற சட்டை
இதில் நேவி ப்ளு மற்றும் வெள்ளை நிற ஜம்ப் சூட் அணிந்து டக்கராக கலந்துகொண்டார் அனுஷ்கா சர்மா. உள்ளே வெள்ளை நிற சட்டை அணிந்திருந்த அனுஷ்க சர்மா கரு நீல நிற டை கட்டியிருந்தார்.

இயர் கஃப்
பெரிதாக மேக்கப் போடாமல் மிகவும் சிம்பிளாக இருந்தவர், லிப்ஸ்டிக் கூட போடவில்லை என கூறப்படுகிறது. ஆனால் காதில் மட்டும் வித்தியாசமாக இயர் கஃப் ஒன்றை அணிந்திருந்தார் அனுஷ்கா.

செரினா வில்லியம்ஸ்
இந்த இயர் கஃப் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டது. ஆனால் இதே போன்ற இயர் கஃப்பை அண்மையில் உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் போட்டோ ஷுட் ஒன்றிற்கு பயன்படுத்தினார்.
|
ரூ.30000 விலை
அவர் அணிந்திருந்த இயர் கஃபில் பச்சை நிற எம்ரால்டு கல் பதிக்கப்பட்டிருந்தது. அனுஷ்கா சர்மா அணிந்திருந்த இயர் கஃபில் கற்கள் ஏதும் பதியப்படாமல் பிளய்னாக இருந்தது. 24 கேரட் தங்கத்திலான இந்த இயர் கஃப்பின் விலை 30000 ரூபாய் என கூறப்படுகிறது.
|
காது கேட்குமா?
அனுஷ்கா சர்மா அணிந்திருந்த இந்த இயர் கஃபை பார்த்த நெட்டிசன்கள் செரினா வில்லியம்ஸை இப்படி காப்பியடித்துவிட்டீர்களே என கலாய்த்து வருகின்றனர். மேலும் இப்படி காதை அடைத்து வைத்துருக்கிறீர்களே உங்களுக்கு எப்படி காது கேட்கும் என்றும் கேட்டு கிண்டலடித்து வருகின்றனர்.