டைவர்ஸா.. கூலாக சிரித்தபடி போஸ் போட்டு.. நெட்டிசன்களை மேலும் காண்டாக்கிய அனுஷ்கா ஷர்மா!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஸ்போர்ட்ஸ் பிரா புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான paatal lok வெப்சீரிஸை தயாரித்து வெளியிட்டு இருந்தார் அனுஷ்கா ஷர்மா.

அந்த வெப்சீரிஸில் இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதாக நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.

டைவர்ஸ் செய்யணும்

டைவர்ஸ் செய்யணும்

மேலும், நடிகை அனுஷ்கா ஷர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் #virushkadivorce என்ற ஹாஷ்டேக்கை நெட்டிசன்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்தனர். பதால் லோக் வெப்சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும் அனுஷ்காவை கைது செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்களும் வலுத்து வருகின்றன.

மீண்டும் ஒரு நாய் பெயர் சர்ச்சை

மீண்டும் ஒரு நாய் பெயர் சர்ச்சை

காலம் காலமாக நாய்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை கிளம்பி வருகிறது. துல்கர் சல்மானின் ‘வாரணே அவசியமுண்ட்' படத்தில் நாய் ஒன்றுக்கு ‘பிரபாகரன்' என்ற பெயரை வைத்ததற்கு சில தமிழ் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், பதால் லோக் வெப்சீரிஸில் நாய்க்கு ‘சாவித்ரி' என்ற பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கூலாக

கூலாக

ஆனால், இது குறித்தெல்லாம் நடிகை அனுஷ்கா ஷர்மாவோ அல்லது விராத் கோலியோ சட்டை பண்ணுவதாக இல்லை. தற்போது, பூமா ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் பேன்ட் அணிந்தபடி, சூரியன் முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றார் அனுஷ்கா ஷர்மா. அந்த புகைப்படத்திற்கு கீழும் நெட்டிசன்கள் படையெடுத்துள்ளனர்.

சனீஷ்வரர் உங்களை தண்டிப்பார்

சனீஷ்வரர் உங்களை தண்டிப்பார்

பதால் லோக் எனும் வெப்சீரிஸை தயாரித்து, இந்துத்துவத்தையும், சனாதன தர்மத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு உங்களால் எப்படி இப்படி சிரிக்க முடிகிறது. கர்மா நிச்சயம் உங்களை துரத்தும், பல கோடி இந்துக்களின் சாபம் உங்களை சுட்டெரிக்கும். சனி பகவான் உங்களை நிச்சயம் தண்டிப்பார் என கமெண்ட்டில் சாபம் விட்டும் வருகின்றனர்.

நல்லா இருங்க

நல்லா இருங்க

நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராத் கோலியின் திருமண புகைப்படங்களை பகிர்ந்த ரசிகர்கள் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாதீங்க, பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள், நீங்க எப்பவுமே மகிழ்ச்சியா இருங்க, நல்லா இருங்க என வாழ்த்தியும் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X