அனுஷ்கா ஷெட்டியுடன் மீண்டும் ஆட தயாராகும் மேடி மாதவன்.. ரோல் கேமரா ஆக்ஷ்ன்

Recommended Video

Anushka: ஒல்லியான அனுஷ்கா..மாதவனுக்கு ஜோடியானார்- வீடியோ

சென்னை: மாதவன் அனுஷ்கா ஷெட்டி இணையும் புதுப்படத்தை இயக்க உள்ளார் ஹிந்தி பட இயக்குனர் ஹேமந்த் மாதுகர் .ஹிந்தியில் 'ஏ பளாட்' 'மும்பை125கிமீ' ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய இவர் மாதவன் அனுஷ்காவை வைத்து ஒரு த்ரில்லர் படம் இயக்க உள்ளார் .இப்படத்திற்கு 'நிசப்தம்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது .

இப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது .கடைசியாக மாதவன் தமிழில் மகளிர் மட்டும் படத்தில் சின்ன கவுரவ வேடத்தில் நடித்து இருந்தார் அதற்கு முன் விக்ரம் வேதா எனும் மாபெரும் வெற்றிபடத்தில் நடித்திருந்தார் ,தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் இரண்டு படத்திற்கு பின் மாதவனும் அனுஷ்காவும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது

anushka shetty & madhavan joining hands after long gap.

அனுஷ்கா கடைசியாக 'பாகுபலி' படத்திற்கு பிறகு 'பாகமதி' மற்றும் சிரஞ்சீவி நடித்த 'சைரா நரசிம்ம ரெட்டி' படங்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் நிசப்தம் படத்தில் தான் நடித்து வருகிறார்.அனுஷ்காவும் மாதவனும் நடித்த ""இரண்டு "" திரைப்படத்தில் ஹிட்டான ஹாட்டான பாடல் தான் மொபைலா மொபைலா . அந்த பாடல் எடுக்கப்பட்ட விதம் மற்றும் அனுஷ்காவின் உடல் அசைவுகள் , நளினம் மிகவும் பிரபலம் ஆனது . இப்படி ஒரு ட்ரெண்டிங்காண சாங் கொடுத்தவர்கள் மீண்டும் இணைய போகிறார்கள் . கண்டிப்பாக பல ட்ரெண்டிங்கான விஷயங்கள் இடம் பெறும் என்பது மிகவும் எதிர் பார்க்கப்படுகிறது .

anushka shetty & madhavan joining hands after long gap.

வெற்றி படங்களை கொடுத்த இயக்குனருடன் இணைவதால் கண்டிப்பாக இந்த படமும் மிக பெரிய வெற்றி அடையும் என்று மீடியா வட்டாரங்கள் சொல்லுகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X