twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நம்ம 'தேவசேனா' அனுஷ்காவா இது?: அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்

    By Siva
    |

    சென்னை: அனுஷ்காவின் புதிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

    இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டார் அனுஷ்கா. அதன் பிறகு யோகா, டயட், ஜிம் என்று எது எதையோ செய்தும் வெயிட் மட்டும் குறையவே இல்லை.

    அனுஷ்காவின் வெயிட் பிரச்சனை பாகுபலி 2 படத்திற்கு தலைவலியாக மாறியது.

    வெயிட்

    வெயிட்

    அனுஷ்காவை உடல் எடையை குறைக்குமாறு இயக்குனர் ராஜமவுலி கன்டிஷன் போட்டார். ஆனால் அனுஷ்காவால் முடியவில்லை. இதையடுத்து கிராபிக்ஸ் மூலம் அவரை ஒல்லியாக காட்டினார்கள்.

    சாஹோ

    சாஹோ

    பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்தது. ஆனால் வெயிட் பிரச்சனையால் அந்த வாய்ப்பை இழந்தார் அவர்.

    ஜிம்

    ஜிம்

    அனுஷ்கா ஸ்பெஷல் டிரெய்னரை வர வழைத்து ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்கிறார். இத்தனை மாதங்களாக குறையாத எடை தற்போது குறையத் துவங்கியுள்ளது என்று கூறப்பட்டது.

    வியப்பு

    வியப்பு

    அனுஷ்கா வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். ஸ்லிம்மான அனுஷ்காவின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது நம்ம அனுஷ்காவா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

    English summary
    Anushka has finally succeeded in losing that extra kilos she gained for Inji Iduppazhagi movie. The new look of Anushka has stunned her fans and celebs. Her photo is doing rounds on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X