வாவ், இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைப்பார் அனுஷ்கா

By Siva

Recommended Video

BigBoss 3: இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை!!- வீடியோ

ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் விரைவில் துவங்க உள்ளது.

அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் பெரிய கேள்வி.

அனுஷ்கா

அனுஷ்கா

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடத்துவது குறித்து நடிகை அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அனுஷ்காவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவரை அணுகியுள்ளார்களாம்.

வதந்தி

வதந்தி

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த அனுஷ்கா ஒப்புக் கொண்டால் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண் என்ற பெருமையை பெறுவார். உண்மையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுஷ்காவை அணுகியுள்ளார்களா இல்லை இது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நானி

நானி

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். நடத்தினார். 2வது சீசனை நடிகர் நானி நடத்தினார். ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தில் பிசியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பே இல்லை.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸனே நடத்துவாராம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கமல் தான் சொல்ல விரும்புவதை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X