வைஃப் மெட்டீரியல்னா இப்டிதான் இருக்கணுமாம்.. சொல்கிறார் சிவா மனசுல சக்தி ஹீரோயின்!

சென்னை : சிவா மனசுல சக்தி, நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அனுயா.

பிக் பாஸ் சீசன் ஒன்றிலும் கலந்து கொண்ட இவர் ஏழே நாட்களில் வெளியேறிவிட்டார்.

இப்பொழுது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனுயா வைஃப் மெட்டீரியல்னா இப்படித்தான் இருக்கும் என சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளது வைரலாகி வருகிறது.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இப்போது பார்த்தாலும் அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் பிரெஷ்ஷாகா சிவா மனசுல சக்தி திரைப்படத்தை இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கி இருக்க அதில் ஜீவா மற்றும் அனுயா லீட் ரோலில் நடித்திருப்பார்கள். அனுயாவுக்கு ஹிந்தியில் வெளியான மகிக் அறிமுக படமாகும் இருப்பினும் சிவாமனசுலசக்தி இன்று வரை இவரது அடையாளமாக உள்ளது.

தத்ரூபமான நடிப்பை

தத்ரூபமான நடிப்பை

முதல் படத்திலேயே தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது அனுயா தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கையில் சரியான பட வாய்ப்புகள் அமையாததால் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த வகையில் சிவா மனசுல சக்தி,மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம்,நண்பன் மற்றும் நான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏழு நாட்களிலே

ஏழு நாட்களிலே

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட இவர் அதிக நாட்கள் தாக்கு பிடிப்பார் என பலரும் எண்ணினர். ஆனால் ஏழு நாட்களிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். இப்பொழுது திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார்.

Recommended Video

Bigg Boss Anuya with VODKA? | Bigg Boss 4 Contestants | Bigg Boss Tamil
பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய்

குறிப்பாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனுயா இப்பொழுது வைஃப் மெட்டீரியல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் பஞ்சு மிட்டாய் போல உப்பி போன லூஸ் ஹேருடன் சேலையில் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுடன் பார்ப்பதற்கு குடும்பத்தலைவி போலவே உள்ள இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: anuya அனுயா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X