த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!

By

சென்னை: நடிகை அப்சரா ராணியின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

Recommended Video

உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு

கொரானோ லாக்டவுன் காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். சினிமா துறையினரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆனால், இயக்குனர் ராம்கோபால் வர்மா தொடர்ந்து படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார்.

ஆபாசப் படங்கள்

ஆபாசப் படங்கள்

இதற்காக ஒடிடி தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் ஆபாசப் படங்களை இயக்கி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அப்படி அவர் சமீபத்தில் இயக்கி வெளியிட்ட படங்கள். 'கிளைமாக்ஸ், நேக்டு ஆகிய இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'திரில்லர்' என்ற படத்தைத் தொடங்கியுள்ளார். அதுபற்றி ட்விட்டரில் கூறியிருந்த அவர், படத்தின் ஹீரோயினை அறிமுகப்படுத்தி இருந்தார்.

நடிகை அப்சரா ராணி

நடிகை அப்சரா ராணி

'எங்கள் அடுத்தப்பட ஹீரோயின் இவர்தான். அப்சரா ராணி. படத்திற்கு திரில்லர் என பெயர் வைத்துள்ளோம். க்ளைமாக்ஸ், நேக்கடு படங்களைத் தொடர்ந்து, இந்தப் படம் உருவாகிறது என்று கூறியிருந்தார். அதில் அப்சராவின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார். அந்த போட்டோஸ் ஓவர் கிளாமராக இருந்தன. ரசிகர்கள் அதற்கும் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை கண்டபடி திட்டினர்.

கடுமையான விளாசல்

கடுமையான விளாசல்

அப்சாரவின் அந்தப் புகைப்படங்கள் வைரலாகின. 'ஒரிசாவில் இதுபோன்ற அழகானவர்கள் இருக்கிறார்கள் என்பது பெரிய வெளிப்பாடு என்றும் ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். இதனால் அவரை ஒரிசாகாரர்கள் கடுமையாக விளாசியிருந்தனர். அப்சரா ராணி சமீபத்தில் சமூக வலைதளத்தில் இணைந்தார். தனது புகைப்படங்களை அதில் பதிவேற்றி வருகிறார் அப்சரா.

அதிர்ச்சி அடைந்தார்

அதிர்ச்சி அடைந்தார்

அவர் பெயரில் 50-க்கும் அதிகமான போலி சமூக வலைதளக் கணக்குகள் உருவாக்கப் பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் சட்டையை கழற்றிவிட்டபடி இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த போட்டோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். பலர் கண்டபடி கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X