சர்கார் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஏ.ஆர்.முருகதாஸ்

Recommended Video

சர்க்கார் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வரும் ஏ.ஆர்.முருகதாஸ்- வீடியோ

சென்னை: சர்கார் திரைப்படத்தில் ஏ. ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சர்கார்.

AR.Murugadoss cameo appearance in Sarkar

இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீஸாகுமா என குழப்பம் நிலவுகிறது. சர்கார் கதைத் திருட்டு பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது.

சர்கார் படத்தில் ஏஆர்.முருகதாஸும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என தகவல் பரவியது. அதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் அவர், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கதை பிரச்சனை தொடர்பான பேட்டியில் முருகதாஸ் இந்த தகவலை தெரிவித்தார்.

இதற்கு முன்பு வெளியான கத்தி திரைப்படத்தில் பிளாஸ்டிக் குடத்தோடு ஒரு காட்சியில் வந்து ஆங்கிலம் பேசியிருப்பார் முருகதாஸ். தற்போது சிறப்பு தோற்றத்திலேயே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X