அஜீத்துடன் இணையக் காத்திருக்கும் முருகதாஸ்.. அசுரனைக் கையில் எடுக்கும் ஷாருக்!

சென்னை: தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் அப்டே்ஸ் பார்க்கலாமா.

பிகில் படம் 150 கோடியைத் தாண்டி வசூல் செய்து கலக்கிக் கொண்டிருக்கிறது. எகிப்திலும் படம் ரிலீஸாகியுள்ளது. பிகில் படம் இப்போது பிற மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளதாம். அதேபோல கைதி படமும் ரீமேக் ஆகவுள்ளதாம் இந்தியில்.

ar murugadoss may direct ajith-soon

அசுரன் படம் தெலுங்கு, கன்னடம், இந்தியில் ரீமேக் ஆகப் போகிறதாம். இந்தியில் ஷாருக் கான் நடிக்க ஆசையாக உள்ளாராம். அப்ப அட்லீயுடன் இணைவதாக இருந்த படம் என்னாச்சாம்.. அட்லீ படம் இப்போதைக்கு இருக்காது என்று சொல்கிறார்களாம்.

ar murugadoss may direct ajith-soon

இப்பெல்லாம் விஜய் சேதுபதி தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கிலும் வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறாராம். அல்லு அர்ஜூன் படத்தில் அடுத்து வில்லனாக நடிக்கப் போகிறாராம்.

ar murugadoss may direct ajith-soon

தல அஜீத் அடுத்த படமான வலிமையில் தோட்டா தரணி இணைகிறார். வலிமை முடிந்தததும் ஏ.ஆர். முருகதாஸ் அஜீத்தை இயக்குவார் என்று சொல்கிறார்கள். அஜீத்தை இயக்க பெரும் ஆர்வத்தில் முருகதாஸ் இருக்கிறாராம். தீனா படத்துக்குப் பிறகு முருகதாஸ், அஜீத் இணையவில்லை. தீனாதான் முருகதாஸின் முதல் படம் என்பது நினைவிருக்கலாம்.

சிறுத்தை சிவா படத்துக்குப் பிறகு ரஜினியும், ராஜமவுலியும் இணைவார்கள் என்று சொல்கிறார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இந்தப் படம் ரிலீஸாகும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X