சர்கார் ஹிட்டாக காஞ்சி காமாட்சி அம்மனிடம் வேண்டிய முருகதாஸ்

By Siva

Recommended Video

சர்கார் படத்துக்காக காஞ்சி காமாட்சி அம்மனிடம் வேண்டிய முருகதாஸ்- வீடியோ

காஞ்சிபுரம்: சர்கார் படம் ஹிட்டாக வேண்டும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. சர்கார் படக் கதை பிரச்சனை ஒரு வழியாக சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.

AR Murugadoss visits Kancheepuram Kamatchi Amman temple

இந்நிலையில் முருகதாஸ் காஞ்சிபுரத்திற்கு சென்று அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சர்கார் படம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.

தான் வெகுநேரம் கோவிலில் இருந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளார். இதற்கிடையே சர்கார் கதையும், வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்று என்று தெரிவித்த கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சர்கார் பிரச்சனை தொடர்பாக முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் கேட்காததால் வேறு வழியில்லாமல் கதையை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X