Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது இசைப்புயலுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா... ஏஆர் ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!
சென்னை : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சர்வதேச அளவில் தனது திறமையை நிரூபித்துள்ளவர்.
தன்னுடைய ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
தன்னுடைய இளமையை தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருபவர். இந்நிலையில் அவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
மீண்டும் பிரியங்காவை வறுத்தெடுக்கும் கமல்...மாநாடு ஸ்டைலில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஏஆர் ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு தொடர்ந்து ஏறுமுகம்தான். தென்னிந்திய மொழிப் படங்களில் இசையமைத்த இவர் தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்றார்.

ஹாலிவுட்டிலும் இசை
தொடர்ந்து இந்திய அளவில் அனைத்து மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏஆர் ரஹ்மான், ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆஸ்கார் நாயகன்
ஆஸ்கார் மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழை ஒலிக்க செய்தார். தனது சொந்த வாழ்க்கையிலும் தொடர்ந்து மிளிர்ந்துவரும் இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அவரது மகள் கதீஜா ரஹ்மானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு நிச்சயதார்த்தம்
கடந்த 23ம் தேதி கதீஜா மற்றும் மணமகன் பயஸ் ஆகியோருக்கு சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இளமையான இசைப்புயல்
ஏஆர் ரஹ்மானை அதிகமாக பல்வேறு நிகழ்வுகளின் மேடைகளில் காண முடிகிறது. இளமையான தோற்றத்துடன் காணப்படும் அவருக்கு திருமண வயதில் பெண் உள்ளதும் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதும் அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
LEO: ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ் சூர்யா... லியோ சிங்கமாக விஜய்... லோகேஷின் சம்பவம் லோடிங்
-
தீபாவளி ரேஸில் ஜெயிலர் VS இந்தியன் 2... 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபிஸில் மோதும் ரஜினி - கமல்
-
தளபதி 67 டீம்.. விமானத்தில் பறக்கும் வீடியோவே ரிலீஸ்.. ஏஜென்ட் டினா இருக்காங்க கவனிச்சீங்களா!