twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2.ஓ படத்தில் எத்தனைப் பாடல்கள் தெரியுமா? என்ன சொல்கிறார் ஏஆர் ரஹ்மான்?

    By Shankar
    |

    Recommended Video

    2.0 திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா-வீடியோ

    துபாய்: 2.ஓ படத்தில் எத்தனைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வெளிப்படுத்தியுள்ளார்.

    2.ஓ படத்தின் செய்தியாளர் சந்திப்பு துபாயில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    AR Rahman reveals the song details of 2.O

    இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானிடம் இந்தப் படத்தில் எத்தனைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்று கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான், "ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமான அனுபவம். எனக்குள் எப்போதுமே ஒரு பாஸிடிவ் எனர்ஜி வந்துவிடும், அவருடன் பணியாற்றும்போது.

    இந்தப் படத்தில் மொத்தம் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 2 நாளை வெளியாகும். மற்றொன்றை பின்னர் வெளியிடுவோம். இவை தவிர சின்னச் சின்ன பாடல்கள் சில இடம் பெறும்," என்றார்.

    English summary
    Music Director AR Rahman has revealed that there are 3 songs placed in 2.O movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X