குழந்தைகள் தினம்... ஏஆர் ரஹ்மான் என்ன பண்ணார் தெரியுமா?
சென்னை: இன்று முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாள் நவம்பர் 14. குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்.
இந்த நாளை தன் பாணியில் கொண்டாடியுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான். தனது குழந்தையுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். சமூக வலைத் தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ஏ, ஆர். ரஹமான் முதலில் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதைத்தொடர்ந்து அவரது மகள் ரஹிமாவும் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவிக்கிறார்.
என்னதான் பிஸியாக இருந்தாலும், தேசத்தின் பொதுவான நிகழ்வுகள் அனைத்திலும் தன் குரலைப் பதிவு செய்யத் தவறுவதில்லை ரஹ்மான்.
Comments


Click it and Unblock the Notifications