20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

By Shankar

டாக்கா: வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகானும் கலந்து கொள்கிறார்.

AR Rahman's concert on the inaugural day of 20 over world cup

இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X