ஏ.ஆர். ரஹ்மான் மகனுக்கு வளரும் இளம் பாடகர் விருது... கவிஞர் அறிவுமதி வழங்கினார்
சென்னை: மிர்ச்சி பண்பலை இசை விருது விழாவில் வளரும் இளம் பாடகருக்கான விருதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் ரஹ்மான் பெற்றார்.

மிர்ச்சி பண்பலை இசை விருது நிகழ்ச்சியில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் வளரும் இளம் பாடகர் விருது ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

இளம் பாடலாசிரியர் விருதை விவேக் பெற்றார். இவர்களுக்கு விருதுகளை கவிஞர் அறிவுமதி வழங்கி வாழ்த்தினார்.

Comments


Click it and Unblock the Notifications