ஆறு தல சாமி இல்லடா.. "பத்து தல சிம்பு".... செம அப்டேட்.. ஜில் குஷியில் ரசிகர்கள்!

சென்னை: சிலம்பரசன், கெளதம்கார்த்தி இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் இசையமைக்கும் பணியை ஏஆர்.ரஹ்மான் தொடங்கி உள்ளார்.

இப்படத்தில் பிரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பத்துதல படத்தில் சிம்பு முதல் முறையாக கேங்க் ஸ்டாராக நடிக்க உள்ளார்.

மப்டி

மப்டி

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியான மப்டி ரீமேக்கில் சிலம்பரசனும், கெளதம் கார்த்தியும் இணைந்து நடிப்பது உறுதியானது. இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், 'நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

எடையை குறைத்து

எடையை குறைத்து

சிம்புவின் திரைப்படங்கள் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரையில் வெளியானது. இப்படத்திற்காக சிம்பு எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்பாக மாறி இருந்தார். இப்படம் சிம்புவின் ரசிகர்களை மிகவும் உச்சகமடையச் செய்துள்ளது.

பத்துதல

பத்துதல

தற்போது, மாநாடு, பத்து தல என சிம்பு படுபிஸியாக நடித்து வருகிறார். சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் கூடி உள்ளது. மேலும் இப்படத்தில் கௌதம் மேனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Thala Ajith in AUTO | Chennaiயில் Autoவில் வலம்வரும் Thala | Valimai
பணிகள் தொடங்கின

பணிகள் தொடங்கின

இப்படத்தில் வலு சேர்க்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதார். இப்போதே இந்த படத்தின் இசையமைப்பு பணிகளை தொடங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதிரடி ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் பத்து தல படத்தில் மெலடி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X