சின்னத்திரை நயன்தாரா.. நம்ம அறந்தாங்கி நிஷா.. 12வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

சென்னை: விஜய் டிவியின் செல்லப்பிள்ளை, சின்னத்திரை நயன்தாரா நம்ம அறந்தாங்கி நிஷா 12வது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் அறந்தாங்கி நிஷா.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற அவர், விஜய் டிவியின் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, விஜய் டிவி ஆபிஸிலே செட்டில் ஆகிவிட்டவராக மாறி விட்டார்.

Aranthangi Nisha entered Bigg Boss Tamil season 4!

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலர் விஜய் டிவியுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிற விமர்சனம் முன்னதாக முன் வைக்கப்பட்டு இருந்தது.

அது தற்போது உறுதியாகி விட்டது. உத்தேச போட்டியாளர்கள் என அறிவித்த அனைத்து போட்டியாளர்களும் அப்படியே ஆஜராகி வருகின்றனர்.

கமல் சாரிடம் பேசும் போது அறந்தாங்கி நிஷா உங்களுக்கு சிகப்பு ரோஜா தெரியும், நான் ஒரு கருப்பு ரோஜா சார் என கூறியது ரசிகர்களை சிரிப்பு கடலில் ஆழ்த்தியது.

பிக்பாஸ் வீட்டுக்குள் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இவரது என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் அல்ல, ஒரு லாரி பவுடர் மற்றும் மேக்கப்பை வாரி இரைத்தபடி பிக்பாஸ் வீட்டுக்குள் அறந்தாங்கி நிஷா அடியெடுத்து வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X